Saturday, September 20, 2008

கலைஞருக்கு ஒரு கவிதை

கலைஞரின் பதவி வெறி
------------------
அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
நாவலருக்குத் துரோகம் புரிந்து
குறுக்கு வழியில் கோட்டை அடைந்து
ஏணியாக இருந்து ஏற்றம்பெற உதவிய
எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து
பிற்படுத்தபட்டவநேன்று பெருமை பீத்தி -ஊழலால்
அவ்வினத்தை சிறுமை படுத்தி
அவா'ளுக்கும் இவா'ளுக்கும் கவிதை புனைந்து
அறிக்கையில் அரசியல் நடத்தி -தமிழனின்
ஆக்கப்பூர்வ மூளையை மழுப்பி
தில்லியைத் திருப்திப்படுத்த
கச்ச தீவு ,காவேரி ,முல்லை பெரியாறு , ஒக்கேனகல் , தமிழ் ஈழம் ,...என்று
புறமுதுகிட்டு ஓடும் தமிழின (தலைவரே?) துரோகியே !
நில மிரட்டல் ,அரிசி கடத்தல் ,மணல் கொள்ளை, தண்ணீர் கொள்ளை, என்று
உன் பிள்ளைகளால் மட்டுமின்றி -கழக
உடன்பிறப்புகளாலும்
தங்க தமிழ் நாட்டை சுடு காடாய் மாற்றும்
இருபத்தைந்து வருடங்களாய் தமிழ் நாட்டை பிடித்த கலியுக அரக்கனே !
நாய்கள் மட்டுமல்ல பேய்களும் சிரிக்குமைய்யயா ....-உன்
பதவி ஆசை கண்டு .

2 comments:

visu said...

Great wordings.today only i had a chance to look all these things.i thought nowadays u forget to write poets coz' of u r in abroad.but now am remembering the days u wrote me while we r in college and given to me for proof while we stayed in tanjore room...

Unknown said...

Selva ! Your Poem is amazing .I love the rhythm and rhyme of your poem